தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் மற்றும் பாரதி சாலை முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது இதனால் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்