Chennai Rain |மழைநீரில் மூழ்கிய பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில்-15 லாரிகள் உறிஞ்சியும் குறையாத வெள்ளம்
சென்னையில் பெய்த தொடர்மழை காரணமாக பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் மழை நீரால் சூழப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கோவில் அடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் தகவலுடன் இணைகிறார் செய்தியாளர் ராமச்சந்திரன்....
Next Story
