12ம் வகுப்பு பொது தேர்வை எழுத அனுமதி கேட்டு தமிழகம் முழுவதிலிருந்து , 62 கைதிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையில் , 62 கைதிகளும் புழல் சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு அறையில் தேர்வு எழுதினர்