சென்னையில் வெடித்த ஆர்ப்பாட்டம்... பரபரப்பு காட்சிகள் | Chennai

x

சென்னையில் வெடித்த ஆர்ப்பாட்டம்... பரபரப்பு காட்சிகள்

மாற்று திறனாளிகளுக்கான மாதாந்திர உதவி தொகையை உயர்த்த கோரி போராட்டம்

உதவி தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சாலை மறியல், சிறை நிரப்பும் போராட்டம்

தமிழகம் முழுவதும் மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


Next Story

மேலும் செய்திகள்