பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம் - கைது சென்னை மயிலாப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பார்வை மாற்றுத் திறனாளிகளை போலீஸார் குண்டுக்கட்டாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.