chennai Protest || பதற்ற நிலையில் போராட்டம்.. மெரினாவை சூழ்ந்த போலீஸ்.. 50க்கும் மேற்பட்டோர் கைது
தூய்மை பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலை முதல் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
Next Story
