93 வயது முதியவருக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை - தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

சென்னை - அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இடுப்பு எலும்பு முறிந்த 93 வயது முதியவருக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிக்கரமாக மேற்கொண்டு சாதனை படைத்தனர்.
93 வயது முதியவருக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை - தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
Published on

சென்னை - அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், இடுப்பு எலும்பு முறிந்த 93 வயது முதியவருக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிக்கரமாக மேற்கொண்டு, சாதனை படைத்தனர்.காயம் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை துறை சிகிச்சை நிபுணரும் மூத்த ஆலோசகரான டாக்டர் நந்தகுமார் சுந்தரம் தலைமையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்த அன்றைய தினமே முதியவர் எழுந்து நடந்து சென்றது, மருத்துவ உலகில், ஒரு அபூர்வ நிகழ்வாக கருதப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com