Chennai | Pothys Swarna Mahal | போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் 7வது புதிய கிளை திறப்பு

x

போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் 7வது புதிய கிளை திறப்பு

போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் 7வது புதிய கிளை பூந்தமல்லியில் இன்று திறக்கப்பட்டது..

போத்தீஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். புதிய கடை திறப்பு விழாவை முன்னிட்டு தங்கம் சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும், வைரம் கேரட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்கம் மற்றும் வைர நகைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்