Chennai | Pongal | ஜாலியாக பொங்கல் கொண்டாடிவிட்டு சென்னை திரும்ப ப்ளான் செய்திருந்த மக்களுக்கு ஷாக்
பொங்கல் முடிந்து சென்னை திரும்ப ரயில் டிக்கெட் விற்று தீர்ந்தது. பொங்கல் விடுமுறை முடித்து ஜனவரி 18ம் தேதி சென்னை திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு. ஜன.18ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் - பயணிகள் ஏமாற்றம். தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களில் சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்தது
Next Story
