சென்னையில், அமைந்தகரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி தன்னார்வளர்களால் மேற்கொள்ளபட்டது. அதில், ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். சாலை ஓரங்கள் மற்றும் தெருக்களில் கிடைக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அவர்கள் அகற்றினர்.