தனியார் Pest Control அலுவலகத்திற்கு சீல்
சென்னை குன்றத்தூர் அருகே வீட்டில் எலி மருந்து தெளிக்கப்பட்டதால் 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்
தி.நகரில் உள்ள தனியார் Pest Control அலுவலகத்திற்கு சீல்