பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் செயலால் இரு குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தீவிர சிகிச்சையில் இருந்து சற்று மீண்டிருக்கும் அவரின் தாய் அளித்துள்ள வாக்குமூலம் கனத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.