சென்னை மக்களே...வந்தாச்சு புதிய கிரியாஸ் ஷோரூம் | Chennai Girias

இந்தியாவில் நம்பர் ஒன் நுகர்வோர் பொருட்களின் ரீடைலர் என அழைக்கப் படும் கிரியாஸ் நிறுவனத்தின் 145வது மல்டி பிராண்ட் ஷோரூம் சென்னை கொளத்தூர் வேலவன் நகரில் பிரம்மாண்டமாகத் திறக்கப்பட்டது... கிரியாஸ் உரிமையாளா்கள் நித்தேஷ் கிரியா, ஹரி ஹந்த் கிரியா ஆகியோா் குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர்.

24 மணி நேரம் இலவச டெலிவரி உள்ளிட்ட ஏராளமான சலுகைகளுடன் இந்த ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com