சென்னையில் மாநகராட்சி பூங்கா - திறந்து வைத்தார் துணை முதல்வர் ஸ்டாலின்
சென்னை, நுங்கம்பாக்கத்தில் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள
மாநகராட்சிப் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்..
அப்போது அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா,
உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்...
Next Story
