Chennai | விடாது போராடும் ஊராட்சி செயலாளர்கள்.. திடீரென மயங்கி விழுந்த நபரால் பரபரப்பு..

x

சென்னையில் 3 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் - திடீரென மயங்கிய நபரால் பரபரப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் தங்களையும் இணைக்க கோரி ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஒருவர் திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்