Chennai || அடிப்படைவசதியை கேட்ட மக்களை அசிங்கமாக திட்டிய ஊராட்சி மன்ற தலைவர்
தாம்பரம் அடுத்த அகரம் தென் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரன் பொதுமக்களை கடுமையாக பேசும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடிப்படை வசதிகளை செய்து தர கேட்டால் ஆபாச வார்த்தைகளில் திட்டுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
Next Story
