Chennai One App | QR Ticket | "ஆட்டோ முதல் மெட்ரோ ரயில் வரை அத்தனையும் இந்த ஒரே Appல்...''
இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப், ஆடோக்கள் போன்ற அனைத்து பொது போக்குவரத்துகளையும் ஒரே QR பயணச்சீட்டு மூலம் பயன்படுத்தும் நடைமுறை சென்னையில் அமலக்கு வருகிறது, இதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள செயலி குறித்தும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விவரிக்கிறார் செய்தியாளர் சதீஷ் முருகன்
Next Story
