Chennai One App | ஒரே ஒரு டிக்கெட் போதும்.. சென்னையில் இனி டிராவல் பண்ணுறது ரொம்ப ஈஸி

x

பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்டவற்றில் ஒரே பயணச்சீட்டு மூலம் பயணிக்க “சென்னை ஒன்“ செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் "சென்னை ஒன்" (CHENNAI ONE) மொபைல் செயலியை தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் அனைத்து வகையான பொது போக்குவரத்திற்கும் ஒரே பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் “சென்னை ஒன்“ செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த செயலி பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் ,

கேப், ஆட்டோக்களை ஒரே QR பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.

இதன்மூலம் பொதுமக்கள் பேருந்துகள், மெட்ரோ, புறநகர் ரயில்களின் நிகழ் நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், UPI அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெறவும் முடியும்


Next Story

மேலும் செய்திகள்