ஓமந்தூரார் மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் திடீரென செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமந்தூரார் மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் திடீரென செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செவிலியர்களின் எண்ணிக்கை குறைவு, பணிச்சுமை அதிகம் உள்ளிட்ட காரணங்களுக்காக போராட்டம் நடத்திய இவர்களிடம் மருத்துவமனை முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, செவிலியர்கள் பணிக்கு திரும்பினர். இச்சம்பவத்தால் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளிடையே சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

X

Thanthi TV
www.thanthitv.com