சென்னையில், சொத்துக்களை அபகரித்ததாக கூறி முதியவர் ஒருவர், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.