Chennai | பெண் வழக்கறிஞரிடம் ஆபாச செய்கை - சென்னை அருகே அதிர்ச்சி

x

பெண் வழக்கறிஞரிடம் ஆபாச செய்கை - போதை ஆசாமி கைது

சென்னை அருகே பெண் வழக்கறிஞரிடம் ஆபாச செய்கை காண்பித்த போதை ஆசாமியை செம்பியம் போலீசார் கைது செய்தனர்.

அரசுப் பேருந்தில் பயணம் செய்த ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் மற்றும் பெண் பயணிகளிடம் மதுபோதையில் பெரம்பூரை சேர்ந்த நிஜாம் என்பவர் ஆபாச செய்கை காண்பித்ததாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு பின் நிஜாமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்..


Next Story

மேலும் செய்திகள்