எரிபொருள் சிக்கனம் தொடர்பான விழிப்புணர்வு - நெருப்பில்லா சமைக்கும் போட்டி

எரிபொருள் சிக்கனம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் நெருப்பில்லா சமைக்கும் போட்டி நடைபெற்றது.
எரிபொருள் சிக்கனம் தொடர்பான விழிப்புணர்வு - நெருப்பில்லா சமைக்கும் போட்டி
Published on

எரிபொருள் சிக்கனம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் நெருப்பில்லா சமைக்கும் போட்டி நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் ஆயில் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும், எரிபொருள் இல்லாமல் உணவு சமைக்கும் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் உணவு கண்காட்சியில் பாரம்பரிய இனிப்புகள், இடம் பெற்றன. இதில் உணவின் சுவை, தனித்துவமான பொருட்கள் அடிப்படையில் சிறந்த உணவுகள் தேர்வு செய்யப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com