சென்னையில் புதிய சாலைத் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை செயற்கை நுண்ணறிவு மற்றும் Web GIS தொழில்நுட்பங்கள் மூலம் விரைவுபடுத்த 'கும்டா' (CUMTA) ஆணையம் முடிவு செய்துள்ளது.