Chennai | No Food Waste | Foodathon 4.0 - டி-ஷர்ட், பதக்கம் வெளியீட்டு விழா

x

சென்னை சவேரா ஹோட்டலில் ஃபுடாதான் (Foodathon ) 4.0 டி-ஷர்ட் மற்றும் பதக்க வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஃபுடாதான் 4வது பதிப்பு, வரும் 28 தேதி சென்னை ஈசிஆர், மயாஜாலில் நடைபெறவுள்ளது. நோ ஃபுட் வேஸ்ட் (No food waste ) நிறுவனம் இந்த நிகழ்வுக்கான டி-ஷர்ட் மற்றும் பதக்கத்தை வெளியிட்டது. ஆச்சி நிறுவனம் முதன்மை ஆதரவு வழங்க, ஃபுட் ஹப் இணை ஆதரவாளராக இணைந்துள்ளது. உணவு வீணாவதை குறைக்க வலியுறுத்தி இந்த ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது. டி.ஷர்ட் மற்றும் பதக்கம் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் ஆர். லல்வேனா ஐ.ஏ.எஸ் தலைமையில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்