Chennai News | கஞ்சா போதையில் பட்டா கத்தியால் வாகனங்களை வெட்டிய இளைஞர்கள் - சென்னையில் பரபரப்பு

x

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் சிலர், வாகனங்களை பட்டாக்கத்தியால் தாக்கி உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்