Chennai | Murder Case | "என் புள்ளைய என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டம் போட்ருக்காங்க சார்.."

பிரபல ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் சரண்டைந்த அழகுராஜாவுவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது தாயார் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com