சென்னை முகுந்தம்மன் ஆலயத்தில் 22ஆம் ஆண்டு ஆடித்திருவிழா

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள முகுந்தம்மன் ஆலயத்தில் 22ஆம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
சென்னை முகுந்தம்மன் ஆலயத்தில் 22ஆம் ஆண்டு ஆடித்திருவிழா
Published on

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள முகுந்தம்மன் ஆலயத்தில் 22ஆம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த வியாயக்கிழமை அன்று ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் போது, தேரில் அம்மனை நடனமாடி பக்தர்கள் அமர வைத்தனர். தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க, பம்பை உடுக்கை சிலம்புடன், ஒய்யாலி நடனம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com