ஜிம்மிற்கு வரும் பெண்களுக்கு ஸ்கெட்ச்.. மிஸ்டர் வேர்ல்டு ஆணழகனின் லீலை - கதறும் பெண்கள்

ஆணழகன் பட்டம் வென்ற இன்ஸ்டாகிராம் பிரபலமான மணிகண்டன் மீது மேலும் இரண்டு பெண்கள் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிஸ்டர் வேர்ல்டு பட்டம் பெற்ற மணிகண்டன், தனது ஜிம்மிற்கு வரும் பெண்களிடம் நெருக்கமாக பழகி ஏமாற்றியதாக, ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இதில், கைது செய்யப்பட்ட மணிகண்டன் ஜாமினில் வெளியே வந்த நிலையில், மேலும், தங்களை ஏமாற்றியதாக 2 பெண்கள் அவர் மீது புகார் அளித்துள்ளனர். இதனிடையே, மணிகண்டனை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com