சத்யா விற்பனை மையத்தில் புதிய செல்போன் அறிமுகம் - சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா பங்கேற்பு

x

சென்னை ஃபீனிஸ்க் மாலில் உள்ள சத்யா விற்பனை மையத்தில் Samsung Galaxy S25 Ultra புதிய செல்போன் அறிமுக விழா நடைபெற்றது. இதில் பிரபல சின்னத்திரை நடிகை ஆலியா மானஷா, சத்யா நிறுவன இயக்குனர் ஜெக்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு Samsung Galaxy S25 Ultra செல்போனை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு செல்போன்களை வழங்கினர். நிகழ்ச்சியில் சத்யா நிறுவனத்தின் பொதுமேலாளர் சீத்தாராமன், சாம்சங் நிறுவனத்தின் மண்டல விற்பனை மேலாளர் பாலாஜி தேவ், மண்டல மேலாளர் சுமீத் மற்றும் சத்யா நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்