Chennai Metro | ``மறு அறிவிப்பு வரும்வரை மெட்ரோ சேவை நிறுத்தம்’’ - சென்னைவாசிகளுக்கு ஷாக் நியூஸ்
சென்னை சென்ட்ரல் - கோயம்பேடு - ஏர்போர்ட் மெட்ரோ வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது
இதனால் இந்த வழித்தடத்தில் மறு அறிவிப்பு வரும் வரை மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது
கோளாறை சரி செய்ய தொழில்நுட்ப குழு பணியாற்றி வருகிறது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது
பயணிகள் நீல வழித்தடத்தை பயன்படுத்த மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது
Next Story
