திருமயிலை வரை துளையிடும் பணியை முடித்த 'ஃபிளமிங்கோ' மெட்ரோ ரயில் வழிதடத்தில் சென்னை கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரையில் சுரங்கம் தோண்டும் பணிகளை ஃபிளமிங்கோ எனப்படும் இயந்திரம் வெற்றிகரமாக முடித்துள்ளது.