வந்தது சென்னை மக்கள் அதிகம் எதிர்பார்த்த செய்தி

x

சென்னை கோடம்பாக்கம், பவர் ஹவுஸ் மெட்ரோ நிலையத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம், மெட்ரோ ரயில் நிலையம் 22 மீட்டர் அகலத்திலும், 140 மீட்டர் நீளத்திலும் அமைய உள்ளது. லைட் ஹவுஸ் முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பாதை வழியாகவும், கோடம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை பாலம் வழியாகவும் மெட்ரோ ரயில், செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்