Chennai Metro | பூந்தமல்லி-வடபழனி மெட்ரோவுக்காக காத்திருந்த மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோவுக்காக காத்திருந்த மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

Chennai Metro | பூந்தமல்லி-வடபழனி மெட்ரோவுக்காக காத்திருந்த மக்களுக்கு ஹேப்பி நியூஸ் பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதி ஆய்வை தொடங்கி நடைபெற்று வருகிறது... ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்...

X

Thanthi TV
www.thanthitv.com