"தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 5 தினங்களுக்கும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
"தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 5 தினங்களுக்கும் வறண்ட வானிலையே நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை தெளிவான வானம் காணப்படும் என்றும், அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்ச வெப்ப நிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com