சென்னை மசாஜ் சென்டரில் நடந்த அசிங்கம் - பெண்ணை தட்டி தூக்கிய போலீஸ்
சென்னை மசாஜ் சென்டரில் நடந்த அசிங்கம் - பெண்ணை தட்டி தூக்கிய போலீஸ்
- சென்னை அண்ணாநகரில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
- மேலும் அங்கிருந்து மீட்கப்பட்ட மூன்று பெண்களை, அரசுக் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். திருவொற்றியூர் திருச்சினாநாம்குப்பம் பகுதியை சேர்ந்த பிரேமா என்பவர் கைதான நிலையில், அவரிடமிருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
