chennai | Mall | சென்னை மாலில் அதிர்ச்சி.. உள்ளே சென்றதும் துடிதுடித்து பலியான நபர்
சென்னையில் லிஃப்ட் விபத்து - இன்ஜினியர் பலி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மாலில்
லிஃப்ட் பழுதுபார்த்தபோது ஏற்பட்ட விபத்தில் இன்ஜினியர் உயிரிழந்தார்...
லிஃப்ட் விபத்து தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Next Story
