#BREAKING || சென்னை பிரபல மாலில் ``பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது'' - பறந்த அதிரடி உத்தரவு
"வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது"/"சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது"/நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு/"பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்"/2 மணி நேரத்துக்கு ரூ.80 பார்க்கிங் கட்டணம் வசூலித்ததை எதிர்த்து வாடிக்கையாளர் வழக்கு - உத்தரவு/தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகள்படி வணிக வளாகங்களில் போதுமான வாகன நிறுத்துமிட வசதி செய்து தர வேண்டியது அவசியம் - மனுதாரர்
Next Story
