திடீரென சாலைகளின் பரந்த வாகனங்கள் போலீசாரின் அதிரடி ஆக்க்ஷன் திகைப்பில் ஆழ்ந்த பொதுமக்கள்

x

தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவலர்கள் ஹெல்மெட் அணிந்து டூவீலரில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் ஓட்டபாலத்தில் நிறைவு பெற்றது. மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் காவலர்கள் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்