Chennai | `L' Bridge | "இனி இந்த ஸ்பாட்டில் டிராபிக்கே இருக்காது.." | யார், எந்த ரூட்ல போகணும்?

"இனி இந்த ஸ்பாட்டில் டிராபிக்கே இருக்காது.." | யார், எந்த ரூட்ல போகணும்?

L வடிவ மேம்பாலம் - நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் "திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள L வடிவ மேம்பாலம்"/"ரூ.60.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்"/"மேம்பாலம் 650 மீட்டர் நீளம், 9.5 மீட்டர் அகலம் கொண்டது" /"ஒரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம்" /"ஐ.ஐ.டி to ஓ.எம்.ஆர் பக்கம் செல்ல மட்டுமே அனுமதி"/

X

Thanthi TV
www.thanthitv.com