சென்னை கோயம்பேட்டில் GST ஆய்வாளர் பாலாஜி என்பவரிடம் 4 கிராம் தங்க மோதிரம் பறிப்பு... மதுபோதையில் இருந்த GST ஆய்வாளரிடம் இருந்து, திருநங்கைகள் தங்க மோதிரத்தை பறித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது...