சென்னை அண்ணா நகரில் உள்ள கோரா ஃபுட் ஸ்ட்ரீட்டில், காலாவதியான பாலில் ரோஸ் மில்க் செய்து விற்பனை செய்ததாக வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தின் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...