ஓவர் போதையில் போலீசிடம் மார்டர்ன் சொர்ணாக்கா அட்ராசிட்டி.. "அவன மட்டும் விட்ட.."
ஓவர் போதையில் போலீசிடம் மார்டர்ன் சொர்ணாக்கா அட்ராசிட்டி.. "அவன மட்டும் விட்ட.." - கேட்கவே காது கூசும் வீடியோ
சென்னை காசிமேட்டில் மதுபோதையில் பெண் ஒருவர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் பெண் ஒருவர், மதுபோதையில் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டியிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Next Story
