``என்னன்னு கேட்டா கொன்னுருவேன்னு மிரட்டுறாரு''.. நடந்தது என்ன?.. ஹவுஸ் ஓனர் சொன்ன அதிர்ச்சி தகவல்
சென்னையில் 3 லட்சம் வாடகை பாக்கி தராமல் நடிகர் கஞ்சா கருப்பு கொலை மிரட்டல் விடுப்பதாக வீட்டின் உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் ரமேஷ் என்பவரின் வீட்டில் கஞ்சா கருப்பு வாடைகைக்கு தங்கியுள்ளார். ஆனால், சில நாட்களில் அவர் வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டதாகவும், கடந்த சில மாதங்களாக வாடகை தராமல் ஏமாற்றுவதாகவும் ரமேஷ் கூறியுள்ளார். 3 லட்சம் வாடகை பாக்கியை கேட்டால் குண்டர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ரமேஷ் குமுறியுள்ளார்.
Next Story
