3வது நாளாக தொடரும் IT ரெய்டு - அதிரும் சென்னை | Chennai IT Raid

x
  • சென்னையில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை..
  • அடையாறில் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீட்டில் சோதனை..
  • அபிராமபுரத்தில், ஓய்வு பெற்ற குடிநீர் வடிகால் வாரிய இணை தலைமை பொறியாளர் வீட்டில் சோதனை..
  • பணப்பட்டுவாடா தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை என தகவல்..

Next Story

மேலும் செய்திகள்