Chennai | IT Raid | சென்னையில் 2வது நாளாக IT ரெய்டு.. இறங்கிய அதிகாரிகள்
Chennai | IT Raid | சென்னையில் 2வது நாளாக IT ரெய்டு.. இறங்கிய அதிகாரிகள்
வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை
சென்னையில், கெமிக்கல் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
சென்னையில் எட்டு இடங்களில் வியாழக்கிழமை காலைமுதல் சோதனை நடைபெற்றது. இதில் ஒருசில இடங்களில் சோதனை நிறைவடைந்தது. இந்நிலையில், மற்ற இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கெமிக்கல் நிறுவனம் மற்றும் தொழிலதிபர்கள் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்றது.
Next Story
