Chennai Indigo Flight | கடைசி நொடியில் கண்டுபிடித்த பைலட்.. சென்னை ஏர்போர்ட்டில் தப்பிய 73 உயிர்கள்
Chennai Indigo Flight | கடைசி நொடியில் கண்டுபிடித்த பைலட்.. சென்னை ஏர்போர்ட்டில் தப்பிய 73 உயிர்கள்
திருச்சி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திரக்கோளாறு/சென்னையிலிருந்து திருச்சிக்கு 73 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திரக் கோளாறு/புறப்பட தயாராக இருந்த விமானத்தில்
திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் ஓடுபாதையில் விமானம் நிறுத்தம்/இயந்திரக்கோளாறு சரி செய்யப்பட்டு, காலை 5.45க்கு புறப்பட வேண்டிய விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது/விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு - உயிர்தப்பிய பயணிகள்
Next Story