மருத்துவ உலகையே ஒரு நொடி ஷாக்காக வைத்த சென்னை ஐஐடி... இப்படி ஒரு சாதனையா!

x

#chennai | #iitchennai

மருத்துவ உலகையே ஒரு நொடி ஷாக்காக வைத்த சென்னை ஐஐடி... இப்படி ஒரு சாதனையா!

உலகில் முதல்முறையாக கருவில் உள்ள குழந்தையின் மூளையை ஆய்வு செய்து

சென்னை ஐஐடி சாதனை படைத்துள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மைய ஆராய்ச்சி மையத்தின் சார்பில், குழந்தையின் மூளை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை ஐஐடி வெளியிட்டுள்ளது. தாயின் கருவில் உள்ள குழந்தையின் மூளை செயல்பாடுகள் குறித்து மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் அடங்கிய வல்லுனர் குழு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்