``கோமியம் குடித்தால் உயிரே போயிடும்'' - எச்சரிக்கை கொடுத்த மருத்துவர்

x

சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடியின் கருத்து அறிவியலுக்கு எதிரானது என கூறிய மருத்துவர் ரவீந்திரநாத், காய்ச்சல் குணமாகும் என கோமியத்தை கொடுத்தால் உயிர் போகும் அபாயம் ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்