Chennai IIt | இளைய தலைமுறைக்காகவே செதுக்கப்பட்ட புதிய பிளான்

x

சென்னை ஐஐடி வளாகத்தில், இளைய தலைமுறையினரை கவரும் வகையில் NEXT GEN POST OFFICE கிளை திறக்கப்படுள்ளது. திறப்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன், அஞ்சலகங்களில் தமிழ் தெரியாமல் பணியாற்றும் வடமாநில இளைஞர்களை, வேறு பணிகளுக்கு மாற்றி விடுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்