சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்திவந்த நிலையில், மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து இந்த வழக்கில் விரைந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com